Sunday, 26 May 2013
வேலை கிடைச்சாச்சு...
கோமதி... 23 வயது நிரம்பிய ஓர் இளம்பெண். வர்த்தக துறையில் பட்டப்படிப்பு
முடித்து வேலைத் தேடி கொண்டிருந்தாள். தோட்டப் புறத்தில் பிறந்து வளர்ந்த அவள், சிறப்பான மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றாள். வீட்டில்
கடைக்குட்டி. அப்பாவின் காப்புறுதி நிறுவன வர்த்தகம் மூலம் குடும்பம் நடந்தது.
அண்ணன் அக்காள்கள், திருமணமாகி அவரவர்
வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். கோமதியின் எதிர்கால லட்சியமே ஒரு சிறந்த, உயர்வருமானம் பெறும் நிறுவனத்தில் பணியாற்றுவதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment